இது ஒரு சிறிய காதல் கதை.
முதல் பார்வையிலே என்னை மிகவும் கவர்ந்தாள்,வேற ஒன்றும் யோசிக்காமல் அவளை என்னோடு அழைத்து வந்து விட்டேன் .
அவள் தன் இனிய குரலால் என்னை எப்போதும் செல்லமாக அழைப்பாள் .
நான் என் நண்பர்களிடம் பேசுவதையும் அவள் ரசிப்பாள். அவளால் இந்த உலகமே சுருங்கிய மாதிரி ஆனது.
நான் கோபத்தில் எத்தனையோ முறை தூக்கி எறிந்திருக்கிறேன்.
இருந்தாலும் அவள் என்னுடன் தான் இருந்தாள், அவளுக்கு என்ன கஷ்டமோ தெரியல என்னை விட்டு சென்றுவிட்டாள்.
தொலைந்த இடத்தில் நான் தேடினேன்,கண்களில் நீரோடு.
தொலைந்த வருத்தத்தில் என் வீட்டாரிடம் நடந்ததை கூறினேன். சரி விடு நீ வேற ஒரு நல்ல mobila வாங்கிக்கோன்னு சொல்லி வேற mobila வாங்கி கொடுத்தார்கள்.
மீண்டும் இன்னொரு காதல் கதை ஆரம்பமாகிவிட்டது........
Friday, October 3, 2008
Thursday, September 25, 2008
ஒரு விஷயம்
இந்த பக்கத்தில் பொதுவாக நம்மில் சில பேர் ஒவ்வொரு நாளும் பேசும் விஷயத்தை பற்றி சொல்கிறேன். குழந்தை பருவத்திலிருந்து வேலைக்கு செல்வதுவரை உள்ள தினசரி பிரச்சனை இது. சற்று யோசிச்சு பாருங்க, நீங்களும் இவற்றை சந்தித்திருப்பீர்கள்.
யோசிக்க முடியலனா மறுபடியும் ஒரு தடவை யோசிங்க!
சரி விடுங்க ரொம்ப ஓவரா யோசிக்க வேண்டாம் .நம்மால முடிஞ்சது அவ்வளவுதான்.
இந்த பிரச்சனையப் பத்தி தாங்க இப்போ சொல்றேன். என்ன நான் சொல்றது, உங்களுக்கு புரிஞ்சதா? நம்மால முடிஞ்சது அவ்வளவுதான்.
இந்த விஷயத்த எல்லா இடத்திலயும் நாம நினைச்சிருப்போம் (நினைக்காதவர்கள் சும்மா இந்த பக்கத்தை படிக்கனும்னா படிங்க) . உதாராணத்துக்கு,
எட்டாம் classla கணக்கு வாத்தியார் கணக்கு paper கொடுக்கும்போது நாற்பது மார்க்க வாங்கி ஆத்தா நான் கணக்கு பரிச்சைல பாஸ் ஆகிட்டேன்னு சொல்லி சந்தோசத்தில் இருக்கும் போது ,உங்க அம்மா என்னடா நீ வெறும் நாற்பது மார்க் வாங்கிருக்க ,உன் friend மாதிரி நல்ல படிச்சு எழுதுன்னு சொல்றப்ப என்ன நினைச்சிருப்பீங்க ?
அடுத்த தடவை எப்படியாவது நூறு மார்க் எடுத்து அம்மாகிட்டே பாராட்டுவாங்கனும்ன்னு நினைச்சிருப்போம் .ஆனா என்ன நடந்திருக்கும் முதலுக்கு மோசமாகி விடாமல் இருந்தா சரின்னு நினைச்சு அந்த frienda நல்லா திட்டி தீத்துட்டு "நம்மால முடிஞ்சது அவ்வளவுதான் சொல்லி நம்மல நாமே சரி படுத்திருப்போம்".
சரி இத விடுங்க,collegukku சேர்த்து கொஞ்சம் சந்தோசமா சுத்தி சுத்தி வரும் போதும் இதே மாதிரி நிறையவே நடந்திருக்கும்.நான் என்ன தெரிஞ்சு வெச்சுக்கிட்ட செய்யமாட்டேனா சொல்றேன்(பொதுவா labla) .தெரிஞ்சது அவ்வளவுதான் சொல்லி சமாளிச்சிருப்பீங்க !! எப்படியாவது campus interviewla select ஆகனும்னு நினைச்சு நல்லா prepare பன்னிருப்பீங்க ,ஆனா என்ன நடந்திருக்கும்னு தெரியும்,எதாவது ஒரு interviewla பாசாகி இருந்தாலும் ,missana interview பத்தி நினைச்சு பார்த்து "நம்மால முடிஞ்சது அவ்வளவுதான்னு சொல்லி நமக்கு கிடைச்ச வேலையை வைத்து சந்தோசமா இருந்திருப்போம் ."
சரி இந்த பிரிச்சனை முடிஞ்சதுன்னு நினைச்சு தினமும் officukku சென்று கடமை தவறாமல் வேலை பார்ததாலும் இந்த dialogue நம்மல தொரத்தி தொரத்தி வரும் .
சரி நமக்கு மட்டும்தானா இப்படி என்று நினைக்காதீங்க!இந்த மாதிரி நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் . நான் ஒன்னும் psycology எல்லாம் படிக்கல ,சும்மா தெரிஞ்சத வெச்சு சொல்றேன்.
"நம்மால முடிஞ்சது அவ்வளவுதான் " இந்த dialogue சொல்றத வெச்சு நம்மல நாமே கேவலமா பேசுவதாக நினைக்க வேண்டாம் .இந்த மாதிரி ஒவ்வொரு மனிதனும் எண்ணினால் எப்படி முன்னேறுவது?இந்த தாழ்வு மனப்பான்மைய குறைச்சு வாழ்க்கைக்கு தேவையான மன தைரியமும் ,சுய நம்பிக்கையும் (self confidence) இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் .அதுக்காக என்கிட்டே இது நிறையவே இருக்குனு நினைச்சு வாழ்க்கையை வெல்லலாம்னு ரொம்ப கனவு கண்டுகிட்டே இருக்காம ஒழுங்கா அவங்க அவங்க வேலைய நல்லா பாருங்க .இவை அனைத்தும் சேர்ந்ததுதான் வெற்றி.
மீண்டும் அடுத்த பக்கத்தில் எதாவது interesttingana விஷயமா சொல்றேன்.

Monday, September 22, 2008
Sunday, September 21, 2008
நேற்று பார்த்த படம்
இது என்னோட முதல் போஸ்ட் . நேத்து படம் பார்த்தத பத்தி எழுதலான்னு தோணிச்சு . அதுதான் எழுதி பாக்கிறேன்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகிங்க ப்ளீஸ் .
நாங்க நேத்து ஒரு அருமையா படத்துக்கு போனோம்.
படத்தின் பெயர் பெண் பார்க்கும் சேரன்.ஐ அம் சாரி படத்தின் பெயர் ராமன் தேடிய சீதை .
படத்தின் வேகத்தில் இருந்து எங்களால் மிள முடியாமல் போனது (பயகர கடுப்பைடுச்து ). வாட் எ முவி சார்(ஒரு மொக்கை படம் ) . கொன்னுடாங்க .
நாங்க ஏழு பேர். படம் முழுசுக்கும் சிரிச்சிகிட்டே இருந்தோம்.
ஏழு பேர் சேர்ந்து பார்த்தால் படம் போர் அடிக்குமா என்ன? இருந்தாலும் இந்த படம் அப்படித்தான் இருந்திச்சு.படத்தில் எதார்த்த நாயகன் தன் எதார்த்த நடிப்பால் மிகவும் அருமையாக நடித்துள்ளார். இருந்தாலும் படம் முடிஞ்சு எப்போ விட்டுக்கு போகலாம்னு உட்கார்து இருந்தோம்.
படம் முடிஞ்சதும் விட்டுக்கு போய் படுத்ததுதான் தெரியும் மறுநாள் காலைல தான் தெளிஞ்சது.
நல்ல படத்திற்கு தனியா போகாமல் நல்ல நண்பர்களுடன் சேர்த்து பார்த்து மகிழுங்கள்(இல்லேன்னா கொன்னுடுவாங்க ).

Subscribe to:
Comments (Atom)