Sunday, September 21, 2008

நேற்று பார்த்த படம்

இது என்னோட முதல் போஸ்ட் . நேத்து படம் பார்த்தத பத்தி எழுதலான்னு தோணிச்சு . அதுதான் எழுதி பாக்கிறேன்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகிங்க ப்ளீஸ் .
நாங்க நேத்து ஒரு அருமையா படத்துக்கு போனோம்.
படத்தின் பெயர் பெண் பார்க்கும் சேரன்.ஐ அம் சாரி படத்தின் பெயர் ராமன் தேடிய சீதை .
படத்தின் வேகத்தில் இருந்து எங்களால் மிள முடியாமல் போனது (பயகர கடுப்பைடுச்து ). வாட் எ முவி சார்(ஒரு மொக்கை படம் ) . கொன்னுடாங்க .
நாங்க ஏழு பேர். படம் முழுசுக்கும் சிரிச்சிகிட்டே இருந்தோம்.

ஏழு பேர் சேர்ந்து பார்த்தால் படம் போர் அடிக்குமா என்ன? இருந்தாலும் இந்த படம் அப்படித்தான் இருந்திச்சு.படத்தில் எதார்த்த நாயகன் தன் எதார்த்த நடிப்பால் மிகவும் அருமையாக நடித்துள்ளார். இருந்தாலும் படம் முடிஞ்சு எப்போ விட்டுக்கு போகலாம்னு உட்கார்து இருந்தோம்.
படம் முடிஞ்சதும் விட்டுக்கு போய் படுத்ததுதான் தெரியும் மறுநாள் காலைல தான் தெளிஞ்சது.
நல்ல படத்திற்கு தனியா போகாமல் நல்ல நண்பர்களுடன் சேர்த்து பார்த்து மகிழுங்கள்(இல்லேன்னா கொன்னுடுவாங்க ).

1 comment:

Rajthilak said...

Praveen,
Super... Nalla eludi irukka, keep it up.

படம் முழுசுக்கும் சிரிச்சிகிட்டே இருந்தோம் - en sirichom-nu sollavae illayae. [Sirichadhukkana karanam - comments by the friends and back seat guys]

Try to reduce the spelling mistakes.